December 13, 2024

இறைவனை மறப்பதேன்?

இறைவனை மறப்பதேன்? கேள்வி: நாம் மனத்தின் இயக்கங்களிலோ, பகுத்தறி வின் சிந்தனைகளிலோ ஆழ்ந்திருக்கும்போது, சில சமயம் இறைவனை மறந்துவிடுகிறோம், தொடர்பை இழந்துவிடுகிறோம்; ஏன்? அன்னை: உன் உணர்வு இன்னும் பிரிவுபட்ட நிலையில் இருப்பதால் நீ அந்தத் […]
December 12, 2024

அன்னையின் மந்திரங்கள்

ஆன்மிக வாழ்வில் இறங்குதல் ஒருவன் ராஜயோகம், ஹடயோகம் போன்ற சில பயிற்சிகளைப் பின்பற்றலாம், ஆனால் அவனுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ராஜயோகம் முக்கியமாக மனத்தின் கட்டுப்பாட்டுக்காகவும், ஹடயோகம் உடலின் கட்டுப்பாட்டுக்காகவும் பயிலப்படுகிறது. […]
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்

சரணமும் ஒழுக்கமுறையும் கேள்வி: சரணடைபவனுக்கு ஒழுக்கம் அல்லது பயிற்சி தேவையா? சரணடைபவன் ஒழுக்கமுறைகள் இல்லாமல் இருக்கமுடியாதா? சிலசமயங்களில் ஒழுக்க முறைகள் தடையாக இருப்பதில்லையா? அன்னை: இருக்கலாம். ஆனால் நாம் ஒரு வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கம் […]
December 10, 2024

யோக சாதனை

கடவுளை வஞ்சித்தல் உனது உள்ளத்தைக் கடவுளுக்கு ஒரு தரம் திறந்துவிட்டு கடவுளது சக்தியும் உன்னுள்ளே இறங்கிவர ஆரம்பித்த பிறகு, நீ உனது பழைய துாண்டுதல்களை வைத்துப் போஷிக்க முயன்றால் தொந்தரவுகளுக்கும் அபாயங்களுக்கும் நீயே வழி தேடிக் […]
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்

இதயத்தில் ஏகாக்கிரம் செய். அதற்குள் நுழை; உள்ளுக் குள்ளே ஆழ்ந்து எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல். புறத்தே சிதறிக்கிடக்கும் உனது உணர்வின் சாடுகளையெல்லாம் ஒன்றுசேர்த்துச் சுருட்டி உள்ளத்தில் ஆழ்த்தி அமிழ்த்திவிடு. உனது இதயத்தின் […]
December 7, 2024

அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது? அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு […]
December 6, 2024

அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: நாம் முன்னர் சந்தித்திருக்கிறோம் என்பது எப்படி? அன்னை: நாம் எல்லோரும் முற்பிறவியில் சந்தித்தி ருக்கிறோம். இல்லாவிடில் நாம் இப்பிறவியில் ஒன்று சேர்ந்திருக்கமாட்டோம். நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காலங்காலமாக இறைவனின் வெற் றிக்காகவும், இப்புவியில் […]
December 5, 2024

யோகசாதனை

கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது? அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு […]
July 27, 2024

அன்னையின் மந்திரங்கள்

இடையறாது மாறிக்கொண்டே இருக்கிற தோற்றங்களைப் பாராமல் எங்கும் எதிலும் உள்ள இறைவனின் நிலையான ஒருமையையே தியானம் செய். – ஸ்ரீ அன்னை