Victory

July 30, 2022
ஸ்ரீ அன்னை

வெல்லப்பட வேண்டும்

எல்லா பயங்களும் வெல்லப்பட வேண்டும். அதற்குப் பதில் இறைவனின் அருளில் முழு நம்பிக்கையை வைக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
July 17, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வெற்றி

இறைவனை அறியவும் அவனாக வாழவும் விரும்பும்  உன் ஆன்மாவின் வேட்கையையே நீ உணர்கிறாய். விடாது முயற்சி செய். மேலும் மேலும் நேர்மையுடன் செயல்படு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
July 8, 2022

நீ வெற்றி பெறுவாய்

இடையூறுகள் எல்லாம் பலம் பொருந்தியவர்களுக்குத் தான். அவர்களை இன்னும் மாற்று வதற்குத்தான். விடாது முயற்சி செய் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
May 28, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நம்பிக்கையுடன் இரு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.அதாவது முன்னோக்கிப் பெரிய அடியை நீ எடுத்து வைப்பாய். – ஸ்ரீ அன்னை  
April 5, 2022
ஸ்ரீ அன்னை

வெற்றி

நல்லெண்ணத்துடன் இணைந்த பரிபூரணமான முழுமையான ஆர்வத்தைக் கொண்டால் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். – ஸ்ரீ அன்னை
March 18, 2022
ஸ்ரீ அன்னை

வெற்றி

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதை விட, மிகப் பெரிய வெற்றி எதுவும் இல்லை. – ஸ்ரீ அன்னை
January 22, 2022
ஸ்ரீ அன்னை

வெற்றி

எல்லாத் தவறுகளிலிருந்தும், எல்லாத் தெளிவற்ற நிலைகளிலிருந்தும், எல்லா அறியாமைகளிலிருந்தும் வெற்றிபெற்று எழ, நாம் தினமும் ஆர்வமுற வேண்டும். – ஸ்ரீ அன்னை
January 7, 2022
ஸ்ரீ அரவிந்தர்

வெற்றி

நிச்சயமான வெற்றி கிட்டும். இதற்குப் பல நாள், பல ஆண்டுகள், பல காலம் ஆகும். எதிரியின் பலமும் நாளுக்கு நாள் கூடியவாறே இருக்கும்.இந்தப் போர்க்காலத்தில் பதுங்கு குழியில் காவலிருக்கும் காவல்காரன் போல் உணர்வு சர்வ விழிப்புடன் […]
November 28, 2021
ஸ்ரீ அன்னை

வெற்றி

“வாழ்க்கையில்தான் உண்மையான வெற்றியை அடைய வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளுக்கிடையிலும் நித்தியனோடும் (the Eternal), அனந்தனோடும் (the Infinite) தனித்து இருக்க நீ தெரிந்து கொள்ள வேண்டும்”. “பரமனைத் தோழனாகக் கொண்டு எல்லா வேலைகளுக்கிடையிலும் சுதந்திரமாக இருக்கத் […]