Chanting

October 4, 2022

துர்க்கை துதி IX

துர்க்கை அன்னையே! அகத்தே உள்ள பகை வர்களை மாய்த்துவிடு. பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு. தாயே வலிமை வாய்ந்த தீரம்மிக்க மேன்மையான மக்கள் இந்தியாவின் புனிதமான காடுகளில், செழிப்பான வயல்களில், வானளாவும் மலைக் […]
October 3, 2022

துர்க்கை துதி VIII

துர்க்கை அன்னையே! யோக சக்தியை விரிவ டையச் செய். நாங்கள் உன் ஆரிய மைந்தர்கள். நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தி யையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்க […]
October 2, 2022

துர்க்கை துதி VII

துர்க்கை அன்னையே! நீயே, காளி. மனிதத் தலைகளை மாலையாக அணிந்து, திக்குகளை ஆடையாகக் கொண்டு, கையில் வாளேந்தி அசு ரர்களை மாய்க்கிறாய். தேவீ, உன் இரக்கமற்ற முழக்கத்தால் எங்களுள் உறையும் எதிரிகளை யும் மாய்த்து விடு, […]
October 1, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி VI

துர்க்கை அன்னையே! நாங்கள் உன் குழந் தைகள். உன் அருளால், உன் பிரபாவத்தால் நாங்கள் உயர்ந்த பணிக்கு, உயர்ந்த லட்சியத் துக்குத் தகுதி உடையவர்களாக ஆகவேண்டும். அன்னையே, எங்கள் சிறுமையையும் சுயநலத் தையும் அச்சத்தையும் அழி. […]
September 29, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி IV

துர்க்கை அன்னையே! அன்பும் அறிவும் வலிமையும் தருபவளே; உன்னுடைய சக்தி வடிவில் நீ பயங்கரமாகக் காட்சியளிக்கின்றாய். ஓ,உக்கிரமும் அழகும் உடைய அன்னையே, வாழ்க்கைப் போரில், இந்திய நாட்டுப் போரில் நாங்கள் உன்னால் ஏவப்பட்ட வீரர்கள். தாயே, […]
September 28, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி III

துர்க்கை அன்னையே!  சிம்மவாகனம் உடைய வளே, திரிசூலம் ஏந்தியவளே, கவசம்பூண்ட அழகிய உடலைக் கொண்டவளே. தாயே, வெற்றி தருபவளே, இந்தியா உனக்காகக் காத்தி ருக்கிறது. உன் மங்கள உருவத்தைக் காண ஆவ லாய் இருக்கிறது. செவிமடுப்பாயாக. […]
September 27, 2022

துர்க்கை துதி II

துர்க்கை அன்னையே! யுகம் யுகமாக ஒவ் வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. அன்னையே. […]
September 26, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி I

துர்க்கை அன்னையே!  சிம்மவாகினி! ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே, அன்னையே, சிவனின் அன்பிற்குரியவளே, உன் சக்திக்கூறுக ளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களாகிய நாங்கள் இங்கு உன் கோவிலில் அமர்ந்து வேண்டுகிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. தாயே, இப்புவியில் அவதரிப்பாயாக. […]