Light

July 21, 2022
ஸ்ரீ அன்னை

தூய்மை, ஒளி, அமைதி

ஒருவர் தம்மிடம் உள்ள தூய்மையான விஷயங்களையே நினைத்துக் கொண்டிருத்தல் ஒருவர் தம்மிடம் எதற்கும் உதவாது. நம் சிந்தனையை தாம் அடைய வேண்டிய தூய்மை, ஒளி, அமைதி ஆகியவற்றின் மீதே செலுத்த வேண்டும்.
May 14, 2022
ஸ்ரீ அன்னை

ஒளியில்

இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம்; இறை ஞானத்தால் நாம் அறிந்து கொள்வோம். இறைவனின் விருப்பத்தில் நாம். சித்தி பெறுவோம். – ஸ்ரீ அன்னை
March 14, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஒளி

ஒளி – முடிவே இல்லாத ஒளி, இருளுக்கு இனி இடமே இல்லை.– ஸ்ரீ அரவிந்தர்
February 23, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பொன்மயப் பேரொளி

இறுதியாக நீயே ஈசுவரனாக இருப்பதை உணர்ந்து கொள் ;ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள். உனது […]
February 9, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை ஒளி

இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம், இறைவனின் ஞானத்தில் நாம் அறிவோம், இறைவனின் சங்கற்பத்தில் நாம் சித்தி பெறுவோம். – ஸ்ரீ அரவிந்தர்
January 23, 2022
ஸ்ரீ அன்னை

விழித்தெழு

வாழ்க்கை என்பது இரவின் இருளில் செய்யும் பயணம் ஆகும். உள் ஒளிக்கு விழித்தெழு. – ஸ்ரீ அன்னை
November 5, 2021
ஸ்ரீ அன்னை

ஜ்வாலை

பேரார்வத்தின் ஜ்வாலை மிகவும் நேரானதாகவும், மிகவும் தீவிரமானதாகவும் இருக்கவேண்டும். அப்போது எந்தத் தடையும் அதை ச்சிதைக்க  இயலாது. – ஸ்ரீ அன்னை
November 1, 2021
ஸ்ரீ அன்னை

ஒளி

அவனது ஒளியின் மிகுதிக்காகவும், அவனை வெளிப்படுத்தும் திறனை நம்மில் விழிப்படையச் செய்யவும் இறைவனை அழைக்கிறோம். – ஸ்ரீ அன்னை