White Roses

April 20, 2024

சிந்தனைப் பொறிகள்

உன் நற்குணங்கள் மனிதருடைய புகழ்ச்சிக்கும் பரிசுக்கும் உரியவையாக இருக்கவேண்டாம்; உன் னுள் இருக்கும் இறைவன் உன்னிடம் கோருபவை யாகவும், உனக்கு முழுமையளிக்கக் கூடியவை யாகவும் அவை இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
April 19, 2024

சிந்தனைப் பொறிகள்

பெருந்தன்மையும் தாராள மனப்பான்மை யுமே ஆன்மாவின் விண்ணுலக வீடாகும்; இவை இல்லையேல், மனிதன் என நாம் காண்பது இருட்ட றையில் உழலும் ஒரு பூச்சியே, வேறில்லை. – ஸ்ரீ அன்னை
April 18, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

மன்னிக்கக் கடினமான குற்றங்களாக நான் காண்பவை இரண்டே : கொடுமை, அற்பத்தனம். ஆனால் இவையே எங்கும் பரவிநிற்கும் குற்றங்களா கும். எனவே இவற்றைப் பிறரிடம் வெறுப்பதற்குப் பதிலாக, நம்முள் ஒழித்துக்கட்ட வேண்டும். – ஸ்ரீ அன்னை […]
April 15, 2024

வெள்ளை ரோஜாக்கள்

மானுடன் மகனே! நீ தேர்ந்தெடுத்த வாசமற்ற மலர்களால் இதை நீ அறியாயோ ! மலர்க்கிரீடம் தொடுக்கப்பட்டு இருக்கிறது. – ஸ்ரீ அன்னை
April 14, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

நாம் ஒவ்வொருவரும் பேரிறைவனின் ஒரு வெளிப்படுத்துகிறோம். சாயலை. – ஸ்ரீ அன்னை
April 13, 2024
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

மக்கள் மௌனமாக இருப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதையே அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். – ஸ்ரீ அன்னை
April 12, 2024

சிந்தனைப் பொறிகள்

ஜீவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை, பரிமாற்றம், உருகிக் கலத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல்தான் வாழ்வின் க நடைமுறை, அதுவே சட்டமும் கூட. – ஸ்ரீ அன்னை
April 11, 2024

சிந்தனைப் பொறிகள்

தான் தான் என்னும் தற்பெருமையைத் தூக்கியெறியுங்கள், வேண்டாத உடைகளைக் களைந்தெறிவதைப் போல. – ஸ்ரீ அன்னை
April 10, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

என்னுடைய இந்த சிறிய ஆத்மாவை, உன்னுடைய பெரிய இறைவாழ்வென்னும் சமுத்திரத்தில் மூழ்க வைத்து விட்டேன். இறைவா! அகண்ட – ஸ்ரீ அன்னை