All is good

August 3, 2022
ஸ்ரீஅன்னை

எல்லாமே சரியாகிவிடும்

நீ பயப்படாமல் இருந்தால், எதுவுமே உனக்குத் தீங்கு செய்ய முடியாது. ஆகவே அஞ்சாதே. அமைதியாய் இரு. மௌனமாய் இரு. எல்லாமே சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை