ஒருவர் தம்மிடம் உள்ள தூய்மையான விஷயங்களையே நினைத்துக் கொண்டிருத்தல் ஒருவர் தம்மிடம் எதற்கும் உதவாது. நம் சிந்தனையை தாம் அடைய வேண்டிய தூய்மை, ஒளி, அமைதி ஆகியவற்றின் மீதே செலுத்த வேண்டும்.
இறுதியாக நீயே ஈசுவரனாக இருப்பதை உணர்ந்து கொள் ;ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள். உனது […]