Thoughts

July 11, 2022

இறை நினைவு

தெய்வத்தின் கரங்களில் நாம் ஓய்வு கொள்ளும் போது எல்லா இடையூறுகளும் தீர்ந்துவிடுகின்றன. ஏனென்றால் தெய்வத்தின் கரங்கள்தாம் எப்போதும் நம்மைப் பாதுகாக்க அன்புடன் திறக்கின்றன. எல்லாக் காரியங்களும் தவறாகப் போகும்போது சர்வ வல்லமை பொருந்திய இறைவனை நினைவில் […]
June 1, 2022
ஸ்ரீ அன்னை

கெட்ட சக்தி

எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்காதே. நீ முணுமுணுக்கும்போது எல்லாவிதமான கெட்ட சக்திகளும் உன்னுள்ளே நுழைந்து உன்னைக் கீழே தள்ளிவிடுகின்றன. மகிழ்வாய்ப் புன்னகை செய்து கொண்டே இரு. – ஸ்ரீ அன்னை
May 8, 2022
ஸ்ரீ அன்னை

நினைவு

எப்போதும் இறைவனை நினை. உள் செயல் தெய்வீக இருப்பின் வெளிப்பாடாக அமையும். – ஸ்ரீ அன்னை
February 13, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை சிந்தனை

தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதன் விளைவு சிதைவும் மரணமும்,இறைவன்மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருப்பதால் வாழ்வு, வளர்ச்சி, அநுபூதி இவை கிடைக்கும். – ஸ்ரீ அரவிந்தர்