யோகத்தில் இருவழிகள் உள்ளன. ஒன்று தவம் மற்றொன்று சரணம். தவம் மிகக் கடினமானது, அனைவராலும் செய்ய இயலாதது . ஒருவன் தனது சொந்த பலத்திலேயே தவம் செய்ய வேண்டும் . – ஸ்ரீ அரவிந்தர்
தவம் என்பது வேறு எதுவும் இல்லை. இறைவன் நமக்கு என்ன கட்டளைகள் விதித்திருக்கிறானோ அவற்றை நிறைவேற்றுவதே. ஆழ்ந்த அன்பு யாரிடம் உள்ளதோ அவர்கள் தவத்தை நிறைவேற்றி : விட்டதாக அர்த்தம். நீங்கள் இறைவனிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறீர்கள். […]
மே 9, 1914 மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில் என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது, […]
மார்ச் 18, 1914 பூரண ஞானம், சுத்த சேதனம் எல்லாம் நீயே. எவனொருவன் நின்னோடு ஐக்கியப் பட்டுள்ளானோ, அவன் அப்படி ஐக்கியப்பட்டிருக்கும் வரை சர்வக்ஞன், எல்லாம் அறிய வல்லோன், இந்த நிலையை அடையும் முன்பே, தன்னையும், […]
*தியானத்தில் நேரும் சாதாரண இன்னல்கள்* நமது மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இயக்கத்தை நாம் முழுவதுமாக கவனிப்பதில்லை. நம்மையறியாமல் அதனுடைய இடையறாத எண்ணச் சூழலில் சிக்கி நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். தியானத்தில் ஒரு […]
*தியான முறைகள்* ஓர் எண்ணத்திலோ, தான் பார்த்த ஒரு திவ்ய காட்சியிலோ அல்லது தான் அறிந்த ஒரு தத்துவத்திலோ மனதை முழுவதுமாகக் குவித்திருப்பதுதான் தியானம். விவேகானந்தர் ஒரு தியான முறையைக் கூறுகிறார். அதாவது நமது எண்ணங்களிலிருந்து […]