இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடையாமல் விட்டமையே உன் கடந்த காலத் ‘தவறுகளுக்குக் காரணமாகும். அந்தத் தவறுகளைச் சரி செய்ய ஒரே வழி, உன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதுதான். உண்மையாக. – ஸ்ரீ அன்னை
உனக்காகச் சரணத்தையும் தெய்வ சக்தியே செய்யும் என்ற தவறான, சோம்பேறித்தனமான எண்ணத்தையும் ஒழி. நீ அவளிடம் சரணடைய வேண்டும் என்று பரமன் கோருகிறான், ஆனால் உன்னைச் கட்டாயப் படுத்தவில்லை. இறுதித் திருவுருமாற்றம் ஏற்படும் வரை எந்தக் […]
ஏன், எப்படி என்றெல்லாம் கேட்காத, எதற்கும் கவலைப்படாத குழந்தையைப் போல், நாம் தெய்வ சங்கல்பம் நிறைவேறும்பொருட்டு இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்திருப்போம். – ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அரவிந்த சுடர் சமர்ப்பணம் பலிக்க, வேலையில் நமது கண்ணோட்டம் மாற வேண்டும்.நாம் செய்வதாகக் கருதுகிறோம்.நம்மை மீறி அவை சென்ற காலத்து, “தெய்வச் செயல்’ என்கிறோம். அதை மாற்றி நாம் செய்வதையும் தெய்வச் செயலில் சேர்க்க […]