February 1, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

அவளின் அந்நாள் குழந்தைப் பருவச் சிறப்பு வாய்ந்த தினங்கள் சுட்டும் பிறந்த மண்ணின் பெருமை முதலாய், வட்டமிட்(டு) உயரும் வாலைக் கால நீல மலைகள் திரப்பிய உணர்வையும், சொர்க்கம் ஒப்பவாம் சோலைகள் தமையும், அன்புச் செய்தியை […]
January 31, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

இந்தப் பொழுதினில் இயங்கு நிகழ்வின் முன்னே நிகழ்நதது பின்னே நிற்கவும் அதன்முன் நிகழ்ந்தது அதன்பின் ஏகவும் நெடுகிலும் தொடர்ந்த நிகழ்வுத் தொடரின் நீள்வாற் பகுதியின் பக்கமே நெரிந்து விடாப்பிடி யுடனே வேண்டித் தொடர்ந்த நேரமாம் தாரை […]
January 30, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

எவரும் அறியா எண்ணக் களங்களில் ஒதுங்கி நின்றே திரும்பிப் பார்க்கவும் பலவகை யாக நிழலுரு உற்றதோர் கடந்த கால நிகழ்வில் சிறுபொழு(து) அவளது சிந்தனை அசைய லானது, மறுபடி உயிர்த்தும் தன்னின் முடிவு நெருங்கி வருவதை […]
January 29, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

சத்யவான் தன்னின் வாணாள் என்பதன் இறுதி இன்றென உறுதி ஆனதே. – ஸ்ரீ அரவிந்தர்
January 28, 2023
அன்னை தர்ஷன்

சாவித்ரி

அவளுளே இதுவரை இயங்கா(து) இருந்தவள் இயற்றிறம் யாவையும் ஈட்டிச் சேர்த்தனள். – ஸ்ரீ அரவிந்தர்
January 27, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

நிலையுறு சூழ்புல நிகழ்விடம் தனிலே நொய்தின் நொய்துடை ஓசைகள் இடையே காலக் கடவுளை, விதியின் தேவனை எதிர்கொண்)டு) ஏகி வென்றியும் கண்டிட அவளின் ஆன்மா விழித்தெழுந் ததுவே. – ஸ்ரீ அரவிந்தர்  
January 26, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

சோம்பல் ஒழித்துத் துடிப்பாய் நிமிர்த்தவள் மிடைந்தே அடர்ந்து மிடுக்குடன் நடக்கிற அணிவகுப்(பு) இயக்கம் ஆங்கே அளித்த சோதனைக்கணங்களைத்துணிந்தேற்(று) அமைந்தாள், பசுந்தழை படர்ந்திடும், தகைமுகம் காட்டிடும் இடருடை இயலுவ கத்தினை நோக்கினள், உடனிணை வாழ்வுடை உயிரினம் கூவிய […]
January 25, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

நிலைபேற்(று) உவகைப் பரவச நிலைக்காய் மண்ணக மடந்தை துயரையும் விருப்பையும் சேர்த்துத் தியாக அவிரெனத் தருவதோ என்றும் நிலைத்திடும் இறைக்கரத்(து) அடியே மீண்டும் விழைத்து தொடங்கப் பட்டதே. – ஸ்ரீ அரவிந்தர்  
January 24, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மானிட வேளையின் வாட்டும் கொடிய கணக்கிலாக் கருத்து வேற்றுமை யாவும் மீண்டும் துளிர்த்து மிரட்டி நின்றதே. – ஸ்ரீ அரவிந்தர்