பேதை ஒருவன் பிதற்றக் கேட்டேன்; அப்பிதற் றலினுள் ஆண்டவன் வைத்துள்ள பொருள் என்ன என வியந்தேன். ஆழ்ந்து சிந்தித்தேன், உண்மையை யும் விவேகத்தையும் திரித்து மறைக்கும் முகமூடியைக் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
இறக்கும்தன்மை என்பது கிடையாது. இறவரத் தன்மையுடையவனால் மட்டுமே இறப்பதைச் செய்ய முடியும்; மரணத்துக்கு உட்பட்ட ஒருவனால் பிறக்க வும் முடியாது. இறக்கவும் முடியாது. வரம்புகட்கு உட்பட்டது எதுவுமில்லை. வரம்பற்றோனால்தான் தனக்கே வரம்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்; வரம்புகட்கு […]
மதங்கள் நலக்கு அளிக்கும் நவ்வதொகு ஆறுF லாவது கடவுளைப் பிடித்து அவரை மனமாற நையப்புடைப்பதையும் நாம் அவ்வப்போது செய் வது இயலும். தம்முடைய வேண்டுதல்கள் பலிக்காத போது காட்டுமிராண்டிகள் தம் தெய்வங்களை அடிக் கின்ற அறிவின்மையைக் […]
வேங்கை தன் இயல்புக்கேற்ப செயலாற்றுவ தைத் தவிர வேறெதையும் அறிவதில்லையாதலால், அது தெய்விகமானது, அதனிடம் தீதேதுமில்லை. தன் செயலின் நியாயத்தைப் பற்றி அது வினவத் தொடங்குமேயானால் அது ஒரு குற்றவாளியாகியீடும் – ஸ்ரீ அரவிந்தர்
சொற்போருக்கு விரைவோனே! நீ ஒரு வாதத் தில் வெற்றி வாகை சூடும்போது. அந்தோ பரி தாபம், உன் அறிவை விரிவாக்கும் ஒரு வாய்ப்பை இழந்தன்றோ நிற்கிறாய்! – ஸ்ரீ அரவிந்தர்
சொற்போருக்கு விரைவோனே! நீ ஒரு வாதத் தில் வெற்றி வாகை சூடும்போது. அந்தோ பரி தாபம், உன் அறிவை விரிவாக்கும் ஒரு வாய்ப்பை இழந்தன்றோ நிற்கிறாய்! – ஸ்ரீ அரவிந்தர்
ஓ வருண்னே. என்னுள் விரிந்து பரந்திரு: என்னுள் பேராற்றலாயிரு, ஓ இந்திரனே; ஓ திர வனே, சுடர்விட்டொளிர்; ஓ சந்திரனே, வசீகரமும் இனிமையும் நிறைந்திரு. கடுஞ்சிற்றத்தொடு பயங் கரமாயிரு, ஒ உருத்திரனே; கட்டுக்கடங்கா விரைவு டன் […]
இன்னலைக் கண்டு வாட்டமுற்று தான் அதைத் தீயது என்னும்போது, அல்லது நான் பொறாமைப் பட்டு மனமுடையும்போது, நித்திய மடையன் என் னுள் விழித்தெழுந்துவிட்டான் எனபதை நான் அறிந்துகொள்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்