யோகத்தில் இருவழிகள் உள்ளன. ஒன்று தவம் மற்றொன்று சரணம். தவம் மிகக் கடினமானது, அனைவராலும் செய்ய இயலாதது . ஒருவன் தனது சொந்த பலத்திலேயே தவம் செய்ய வேண்டும் . – ஸ்ரீ அரவிந்தர்
யோகம் செய்வதற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒன்று இறந்த காலத்தின் மீதுள்ள பற்றுதலை ஒழித்தல். இறந்த காலம் இறந்ததாகவே இருக்கட்டும். நீ அடைய வேண்டிய முன்னேற்றத்திலும், இறைவனுக்கு சரணாகதி செய்வதிலுமே கவனம் செலுத்து. என்னுடைய ஆசீர்வாதமும் உதவியும் […]
எல்லா வாழ்க்கையும் அனுபவம் பெறுவதற்காகவும் இறைவனை வெளிப்படுத்துவதற்காகவும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் அபரிமிதமான பல்வகை வாய்ப்பேயன்றி வேறில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
*பூரண யோகம்* ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய யோகத்தை ‘பூரண யோகம்’ என்று குறிப்பிடுகின்றார். யோகத்தில் ஆன்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் கருவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதாரண மனிதனிடத்தில் எப்படி ஆன்மாவும், மற்ற […]