Truthful

July 20, 2022

நேர்மை

நாம் தவறு செய்து விடுவோமோ என்று ஒருவர் தன்னையே நொந்து கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய இறைவேட்கையில் முழு நேர்மையும் ஒருவர் வைத்திருந்தால் கடைசியில் எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
June 5, 2022
ஸ்ரீ அன்னை

நேர்மை

நீ செய்வதை எல்லாம் நேர்மையுடன் செய். விளைவுகளை எல்லாம் இறைவனின் பொறுப்பிலேயே விட்டுவிடு. – ஸ்ரீ அன்னை
April 4, 2022
ஸ்ரீ அன்னை

உண்மை

“உண்மை” நமக்குள்ளேயே இருக்கிறது. நாம்தான் அதை உய்த்துணர வேண்டும். – ஸ்ரீ அன்னை
March 9, 2022
ஸ்ரீ அன்னை

உண்மை

உண்மையே உனக்குச் சக்தியாக இருக்கட்டும். உண்மையே உன் புகலிடமாகட்டும். – ஸ்ரீ அன்னை
August 24, 2021
ஸ்ரீ அன்னை

உண்மை

உண்மை உனக்குள்ளேயே இருக்கின்றது. நீ அதை உணர அதனை விரும்ப வேண்டும். – ஸ்ரீ அன்னை
August 4, 2021
ஸ்ரீ அன்னை

நேர்மை

நேர்மை முதல் காரியம் உன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இறைவனை யாராலும் ஏமாற்றமுடியாது என்பது உனக்குத் தெரியும். – ஸ்ரீ அன்னை