Courage

March 15, 2022
ஸ்ரீ அன்னை

வீரம்

தன்னுடைய தவறுகளைத் தானே உணர்வதைவிட மிகப் பெரிய வீரம் வேறு எதுவும் இல்லை. – ஸ்ரீ அன்னை
September 20, 2021
ஸ்ரீ அன்னை

தைரியம்

உடலில் தைரியம் உதவியாக இருக்க வேண்டும். உன்னதமான தைரியம் ஒருவர் தனது தவறுகளை அங்கீகரிப்பதாகும். ஒருவர் தனது தவறுகளை அங்கீகரிப்பதை விட பெரிய தைரியம் இல்லை. – ஸ்ரீ அன்னை
August 3, 2021
ஸ்ரீ அன்னை

துணிவு

துணிவு துணிவு என்பது எந்தவிதமான பயமும் முழுமையாக இல்லாதிருத்தல். – ஸ்ரீ அன்னை