ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக்கொண்டும், வழிகாட்டியவாறும், நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங்கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக. – ஸ்ரீ அன்னை
இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன். அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? முறை எப்போதும் […]
சோர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? ஒ! அதற்கு ஒரு மிக எளிய வழி இருக்கிறது. பொது வாக சோர்வு பிராணனில் ஏற்படுகிறது, ஒருவன் தன்னுடைய உணர்வைப் பிராணனில் வைத்திருப்ப தனால் தான், அவன் அங்கே இருப்பதனால் தான் […]
நீ ஒரு மதக் கோட்பாட்டில் நின்று, உலகத்தில் அது ஒன்றே உண்மை எனக் கொண்டு, அதற்குள்ளேயே உன்னைத் தளைப்படுத்திக் கொண்டிருப்பாயானால், நீ உன்னுடைய உள்ளார்ந்த ஆன்மாவின் முன்னேற்றத்தையும் விரிவாக்கத்தையும் நிறுத்தி விடுகிறாய். ~ஸ்ரீ அரவிந்தர்