மக்கள் அவர்களுடைய நிலை, சூழ்நிலைகளைப் பொறுத்து என நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் பொய்மையானது. ஒரு சிலர் தமக்கு நரம்புக் கோளாறு’ என்றால் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவருடைய நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கின்றனர். […]
யோகத்தில் இருவழிகள் உள்ளன. ஒன்று தவம் மற்றொன்று சரணம். தவம் மிகக் கடினமானது, அனைவராலும் செய்ய இயலாதது . ஒருவன் தனது சொந்த பலத்திலேயே தவம் செய்ய வேண்டும் . – ஸ்ரீ அரவிந்தர்
எதற்குமே புறவிஷயம் அல்லது சூழ்நிலை காரணமாய் இருக்கலாம் என்று நம்புவது பிழையானது அல்லது மூடநம்பிக்கை ஆகும். எல்லா விஷயங்களும் சூழ்நிலைகளும் திரை மறைவிற்குப் பின்னால் இயங்கும் ஒரு சக்தியின் செயல்பாடுகளின் விளைவுகளே ஆகும். – ஸ்ரீ […]