September 8, 2021
ஸ்ரீ அன்னை

வேலை

வேலைக்கு திறமை எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு நிதான உறுதியும், ஒழுங்கும் தேவை. – ஸ்ரீ அன்னை
September 7, 2021
ஸ்ரீ அன்னை

மருந்து

சாந்தியும், அசைவின்மையும் நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. நமது உயிரணுக்களுக்குள் சாந்தியைக் கொண்டு வந்துவிட்டால் குணமடைந்து விடுவோம்.  – ஸ்ரீ அன்னை
September 6, 2021
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

சாவித்ரி உலகின் திருவுருமாற்றத்திற்கான மந்திரம். – ஸ்ரீ அன்னை
September 5, 2021
ஸ்ரீ அன்னை

சகிப்புத்தன்மை

இறுதிப் பாதையைப் பின்பற்ற, ஒருவர் மிகவும் பொறுமையான சகிப்புத்தன்மை என்ற ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 4, 2021
ஸ்ரீ அன்னை

மகிழ்ச்சி

மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள், உடனடியாக நீங்கள் ஒளிக்கு அருகாமையில் இருப்பீர்கள். – ஸ்ரீ அன்னை
September 3, 2021
ஸ்ரீ அன்னை

உண்மையான உற்சாகம்

உண்மையான உற்சாகம் ஒரு அமைதியான சகிப்புத்தன்மை நிறைந்தது. – ஸ்ரீ அன்னை
September 2, 2021
ஸ்ரீ அரவிந்தர்

குரு

குரு எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் – ஆழ்நிலை, ஆளுமை, தனிப்பட்டநிலை. – ஸ்ரீ அரவிந்தர்
September 1, 2021
ஸ்ரீ அன்னை

பேருண்மையின் வெற்றி

இவ்வுலகில் எதைப்பற்றியேனும் நான் உறுதியாக இருந்தால், அது ஒன்றே ஒன்றைப்பற்றி மட்டும்தான் : பேருண்மையின் வெற்றி. – ஸ்ரீ அன்னை
August 31, 2021
ஸ்ரீ அன்னை

சரணாகதி

தெய்வீகத்திற்குச் சரணடைவது சிறந்த உணர்ச்சிமிகுந்த பாதுகாப்பு – ஸ்ரீ அன்னை