Friend

May 10, 2022
ஸ்ரீ அன்னை

தோழன்

எக்காலத்திலும் நம்மைக் கைவிடாத தோழன் இறைவன். நண்பனாகிய அவனுடைய அன்பு நம்மைத் தேற்றுகிறது; நமக்கு வலுவூட்டுகிறது. – ஸ்ரீ அன்னை
February 5, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – நண்பன்

இறைவனே ஒருபோதும் கைவிடாத உறுதியான நண்பன், பேராற்றல், மேலான வழிகாட்டி, இறைவனே இருளைச் சிதரடிக்கும் பேரொளி, – உறுதியாக வெற்றியளிக்கவல்ல வெற்றிவீரன் – ஸ்ரீ அரவிந்தர்