Problem

June 30, 2022

தொல்லை

ஒருதொல்லையைப் பற்றி நீ நினைத்துக் கொண்டே இருந்தால் அது தொல்லையை அதிகப்படுத்திக் கொண்டே போகும். அதன் மேல் நீ ஒருமுகப்பட்டால் அது பூதாகரம் ஆகும்.  
June 12, 2022
ஸ்ரீ அன்னை

துன்பம்

துன்பத்தைப் பற்றி ஒருபோதும் நினைக்காதே. அதன்மூலம் நீ அதற்கு வலுவூட்டுகிறாய். – ஸ்ரீ அன்னை
November 30, 2021
ஸ்ரீ அன்னை

கஷ்டம்

ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு.அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: “அன்னையே நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, ப்ராணணின் தீர்க்க சக்தி, […]