பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
அச்சம் நீ எதையாவது அஞ்சினால் அது வருவதற்கு வாய்ப்பு உண்டாகிறது என்பது உண்மை, அதை எதிர்த்து நின்று, அஞ்சிப் பின்வாங்கும் குணத்தை வெல்லும் வரை அது வரும். – ஸ்ரீ அரவிந்தர்