இறைவனுடன் ஐக்கியமாவதற்குப் பதில் நாக்கின் சுவையுணர்வுகளுக்கு நீ முன்னுரிமை கொடுப்பாய் எனில் அது உன் சொந்த அபிப்ராயம். நான் அதை ஆதரிப்பதில்லை என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. தன்னுடைய கீழ் இயல்பிலிருந்து மேலே வருவதா அல்லது […]
நோயினால் அவதியுறும் ஒருவன் உயிர்பிழைக்க முழுதும் நம்பியிருப்பது மருந்துகளை மட்டுமே. அதுபோல், இவ்வுலகில் நாம் சிறந்து வாழ நம்மை காக்கும் அருமருந்தாக இறைவன் இருக்கிறார்என்பதை உணர வேண்டும். – ஸ்ரீ அன்னை
இறைவனது அருள் தீண்டியதும் கஷ்டங்களெல்லாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளாக மாறிவிடுகின்றன.அருளின் உதவியால் அதைக்கண்டுபிடித்து அதை மாற்றி விடுவாய். ஆகவே கஷ்டத்தின் மூலம் நீ பெரிய முன்னேற்றம் அடைவாய்; முன்னால் ஒரு பெரிய தாவல்தாவி விடுவாய்.நீ இறைவனின்அருள் மீது […]
தளங்களின் உதவி, இப்புவியை அடையச் செய்வதும் மனத்தை அமைப்பதில் தலைமை வகித்து, அதன் முன்னேற்றமான உயர்நிலை அடையச் செய்வதே இவர் பணி பல்வேறு மதங்களின் பிரார்த்தனைகள் மேல் மனக் கடவுளர்களை நோக்கியே செய்யப்படுகின்றன. இம்மதங்கள் அடிக்கடி […]
ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை. அருள் எப்பொழுதும் செயல்படக் காத்திருக்கிறது . ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் செயலை எதிர்க்கக்கூடாது . தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான். உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது […]