இதுவரை நான் அறிந்துள்ளது சிறிதளவே அல் இது அதுவுமில்லை என்று நான் உணர்வதே என் னுள் உதிக்கும் ஞானத்தின் அறிகுறியாகும். எனினும், அந்தச் சிறிதளவையும் தான் மெய்யா கவே அறிவேனெனில், நான் அனைத்தையும் ஏற்க னவே […]
எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய் பயப்படும் ஓர் அம்பைப் போன்றதாகும். தன் இலக் கின் ஒரு புள்ளியை மட்டுமே அதனால் தொட வியலும், முழு இலக்கையும் அதனால் அடையவிய வாது. ஆனால் வில்லாளனோ, தான் […]
முழுமையை நோக்கி நம்மைக் கவர்ந்திழுக்கும் இறைவனின் முயற்சிக்கு எதிராக நாம் புரியும் விளையாட்டே பாவபுண்ணிய உணர்வாகும். நம் உ பாவங்களை இரகசியமாகப் பேணிவளர்ப்பதற்குப் புண்ணிய உணர்வு நமக்கு உதவுகிறது. – ஸ்ரீ அரவிந்தர்
மனிதனை அவனுடைய குறைபாடுகளில் அரு வருப்படையச் செய்வதற்கு, பாவத்தைப் பற்றிய உணர்வு தேவையாக இருந்தது. அகந்தையைத் திருத்த இறைவன் பயன்படுத்திய உபாயமே அது. ஆனால் மனிதனின் அகந்தையோ, தன் பாவங்களைப் பாரா மற் கண்மூடி, பிறர் […]
ஒரு காலத்தில் தனக்குரிய இடத்தில் இருந்து, இப்போதும் தொடர்ந்து நீடிப்பதால் தன் இடந்தவதி இருப்பதையே பாவம் என்கிறோம். இதைத் தவிர பாவம் என்பது ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
கடவுள் வெல்லவொண்ணா வலிமையுடைய வர் ஆதலின், பலவீனத்தை ஏற்பதும் அவருக்கு இய லும், அவர் மாசுறாத தூய்மையுடையவர் ஆதலின், தீவினையிற் தினைத்தும் தீங்குறாமல் இருப்பது அவ ருக்கு இயலும். எல்லா ஆனந்தத்தையும் எக்காலும் அறித்தவர் ஆதலின், […]