April 16, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

உடலைப் பொறுத்தவரை, செயலாற்றுந் திறனே அறிவாகும். பார்க்கப்போனால், தன்னால் செய்ய முடிவதை மட்டுமே உடல் அறிகிறது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 15, 2023

அன்னையின் மந்திரங்கள்

எப்போதும் சரியான செயலை முறையாகச் செய்திட, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் நாம் ஆர்வமுற வேண்டும். எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 14, 2023

அன்னையின் மந்திரங்கள்

முன்னேற்றம் என்னும் ஒளிப்பிழம்பை நம் இதயத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கச் செய்வோமாக. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 13, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு நாளும் காலையில் துயிலெழும்போது அந்த நாள் “பூரணமான சமர்ப்பணமாகுக” என பிரார்த்திப்போமாக. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 12, 2023

அன்னையின் மந்திரங்கள்

சாந்தமான அமைதியில் வலிமை புதுப்பிக்கப்படுகின்றது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 11, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு இதயத்திலும் இறைவனின் சாந்நித்யம் வருங்காலத்தில் த்தியமாகும் நிறைவிற்கு உறுதியாம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 10, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 15 எளிமையான விசுவாசமுள்ள இதயம் ஒரு மகத்தான வரப்பிரசாதம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 9, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 14 அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. எனது ஆசிகள்.  
April 8, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 13 அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியைக் முடியும். காண. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை