Published by auro on December 12, 2024 ஆன்மிக வாழ்வில் இறங்குதல் ஒருவன் ராஜயோகம், ஹடயோகம் போன்ற சில பயிற்சிகளைப் பின்பற்றலாம், ஆனால் அவனுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ராஜயோகம் முக்கியமாக மனத்தின் கட்டுப்பாட்டுக்காகவும், ஹடயோகம் உடலின் கட்டுப்பாட்டுக்காகவும் பயிலப்படுகிறது. […]