May 11, 2022
ஸ்ரீ அன்னை

தனியாக

நீ எவ்வளவுக் கெவ்வளவு தனியாக விடப்பட்டதாக உணர்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடை******check***** ஒளிமிக்க இருப்பை உணர்ந்து கொள்கிறாம் தம்பிக்கை வை. அவன் அனைத்தும் – ஸ்ரீ அன்னை
May 10, 2022
ஸ்ரீ அன்னை

தோழன்

எக்காலத்திலும் நம்மைக் கைவிடாத தோழன் இறைவன். நண்பனாகிய அவனுடைய அன்பு நம்மைத் தேற்றுகிறது; நமக்கு வலுவூட்டுகிறது. – ஸ்ரீ அன்னை
May 9, 2022
ஸ்ரீ அன்னை

சக்தி

உன் வாழ்க்கையில் தெய்வீக உணர்வே வழி நடத்தும் சக்தியாக விளங்கட்டும். – ஸ்ரீ அன்னை
May 8, 2022
ஸ்ரீ அன்னை

நினைவு

எப்போதும் இறைவனை நினை. உள் செயல் தெய்வீக இருப்பின் வெளிப்பாடாக அமையும். – ஸ்ரீ அன்னை
May 7, 2022
ஸ்ரீ அன்னை

பாதுகாப்பு

இறைவன் ஒருவனே நமக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க முடியும். உன் வாழ்க்கையில் தெய்வீக உணர்வே வழி நடத்தும் – ஸ்ரீ அன்னை
May 6, 2022
ஸ்ரீ அன்னை

தனியாக இல்லை

நீ தனியாக இல்லை என்பதை ஒருபோதும் மறவாதே. இறைவன் உனக்கு உதவி செய்து கொண்டும் உன்னை வழிநடத்திக் கொண்டும் உன்னுடனே இருக்கிறான் – ஸ்ரீ அன்னை
May 4, 2022
ஸ்ரீ அன்னை

பரமனே

“என் மீது அன்பு கொண்ட பரமனே என்னை அடி . நீ அடிக்கவில்லை என்றால் என் மீது உனக்கு அன்பு இல்லை என்று அர்த்தம்” ஆகவே , நமக்கு ஏற்படும் துன்பங்கள் , அடிகள் நம்மை […]
May 2, 2022
ஸ்ரீ அன்னை

எனது விருப்பம்

எனது விருப்பம் 1. பரமாத்மாவை வெளிப்படுத்தும் பரிபூரண கருவியாக என்றும் விளங்க வேண்டும். 2. இதன் மூலமாக அதிகமான வெற்றியும் வெளிப்பாடும் மற்றும் உருமாற்றமும் உடனடியாக நிகழ வேண்டும். 3. இந்த உலகின் எல்லா வகையான […]
May 1, 2022
ஸ்ரீ அன்னை

இப்பூவுலகுக்குக் கொண்டு வரவேண்டும்

நான் இப்பூவுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவை: 1. முழுமையான, நிறைவான உணர்வு. 2. பரிபூரண அறிவு, அனைத்தையும் அறியும் வாலறிவு. 3. வெல்லவொண்ணா, தடுக்கவொண்ணா பேராற்றல், சர்வ வல்லமை. 4. நிலையான புத்துயிர் பெற்ற, […]