July 28, 2022
ஸ்ரீ அன்னை

வேண்டிக் கொள்வோம்

ஒவ்வொரு இரவும் உறங்கப் போரும் முன்பு அன்று செய்த தவறுகள் எதிர்காலத்தில் திரும்பி நிகழக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம். – ஸ்ரீ அன்னை