Divine Feeling

May 18, 2022
ஸ்ரீ அன்னை

தெய்விகம்

தம் எல்லோருடைய சிந்தனைகளும் எல்லோருடைய உணர்வுகளும் ஆறு. கட்டை நோக்கிச் செல்வது போலத் தெய்வீகத்தை நோக்கி, செல்லும். – ஸ்ரீ அன்னை
March 3, 2022
ஸ்ரீ அன்னை

இறை உணர்வு

இறை உணர்வு உன்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்லும் சக்தியாக அமையட்டும். – ஸ்ரீ அன்னை
February 11, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறை உணர்வு

இறை உணர்வு ஒன்றே நமது வழிகாட்டியாக இருக்க வேண்டும் – ஸ்ரீ அரவிந்தர்