அகத்தே மறைந்திருக்கும் அறிவின் மங்கலான, அடிக்கடி உருக்குலைவுறும் பிரதிபலிப்பே இதயத் தின் நம்பிக்கையாகும். அடிக்கடி, வேரூன்றிய நாத்தி கனைவிட ஆத்திகன் ஐயத்தால் அதிகமாக அலைவுறுகின்றான்; ஆனால் அவன் தன் அடியு ணர்வில் உணரும் ஏதோ அறிவினால் […]
இதை நம்புவதற்கான ஆதாரத்தைப் பகுத்த றிவு எனக்குக் கொடுக்கவில்லை” என்று முணு முணுக்கிறாய். ஒ அறிவிலியே, பகுத்தறிவு அந்த ஆதாரத்தை உனக்குக் கொடுத்தால், நம்பிக்கை உன் னிடம் கோரப்படுவது எதற்காக, அதற்குத் தேவை தான் ஏது? […]
நீ தோல்வியுற்றால் அதுவே உன் முடிவாகி விடும் என்று எண்ணுவாயெனில், உன் பகைவனை விட நீ வலிமையுடையவனாக இருப்பினும் போரிடச் செல்லாதே. ஏனெனில் விதியை எவரும் விலைக்கு வாங்க முடியாது, வலிமையுடையவனுக்கு அவனது வலிமை ஒரு […]