November 13, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒட்டகத் தன்மையிலிருந்து வெளிவரும் சிங்க ஆன்மாவாக அதிமனிதனைக் கண்டார். தத்துவ ஞானி நீட்சே. ஆனால் வளமை என்னும் பசுவின் மீது நிற்கும் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங் கமே அதிமனிதனின் சின்னமாகும், அவனது வரவை முன்னறிவிக்கும் […]
November 12, 2023

சிந்தனைப் பொறிகள்

உனது குறுகிய மனித அகங்காரத்தை அப்ப டியே வைத்துக்கொண்டு நீ அதிமனிதன் ஆகிவிட் டதாக எண்ணுவாயெனில், நீ உன் தற்பெருமையின் பேதையாகவும், உன் சுயஆற்றலின் விளையாட்டுப் பொம்மையாகவும், உன் கற்பனையின் கருவியாக வும்தான் ஆகிவிட்டாய்.
November 11, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

அதிமனிதன் யார்? சடப்பொருளில் திளைக் கும் துண்டுபட்ட மனத்தைக் கொண்டவனாகிய மனி தன் என்னும் தனியுருவத்திற்கு மேலெழுந்து, தெய் விக சக்தியிலும், தெய்விக அன்பிலும் ஆனந்தத்திலும், தெய்விக ஞானத்திலும், பிரபஞ்சத் தன்மையுடனும் இறைத்தன்மையுடனும் தன்னையாட் கொள்ள […]
November 10, 2023

சிந்தனைப் பொறிகள்

. உன்னுள்ளிருக்கும் ஆன்மசக்தி, வெளியிலிகுந்து வரும் அதே ஆன்மசக்தியைச். சந்திக்கும்போது, மனஅனுபவத் அத்தொடர்பின் அளவைகளை உன் அன், உடலனுபவத்தின் அளவைகளோடு இசைவுறச் செய்ய உன்னால் முடிவதில்லை; இதனால் நீ வேத னையையும் துயரத்தையும் நலமின்மையையும் உணர்கிறாய். […]
November 9, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒரு குறிப்பிட்ட தொடர்பு அல்லது தீண்டுதல் துன்பத்தையோ இன்பத்தையோ உண்டாக்க வேண் டும் என்னும் வளையாத, மாறாத விதியேதும் கிடை யாது. வெளியிலிருந்து நம் உறுப்புக்களின் மீது பாய்ந்துவரும் பிரம்மனின் வருகையையும் அழுத்தத் தையும் நம் […]
November 8, 2023

சிந்தனைப் பொறிகள்

இறுதி ஆனந்தத்திற்குத் துன்பமும், முழுமை யான செயலாற்றலுக்குத் தோல்வியும், இறுதி விரை விற்குத் தாமதமும் எவ்வளவு தேவையானவை என்பதை உன்னால் காணமுடிந்தால், அப்போது இறைவனின் செயல்முறைகளைச் சிறிதளவாவது, மங் கலாகவாவது நீ புரிந்துகொள்ளத் தொடங்கக்கூடும். – […]
November 7, 2023

சிந்தனைப் பொறிகள்

உன் உடல் அல்லது மனம் ஏன் வேதனையுறு கின்றது? ஏனெனில் திரைக்குப் பின்னிருக்கும் உன் ஆன்மா அந்த வேதனையை நாடுகிறது அல்லது அதில் ஆனந்தமடைகிறது. ஆனால் உன் கீழ்ப் பாகங் களின் மீது ஆத்மனின் விதியாகிய […]
November 6, 2023

சிந்தனைப் பொறிகள்

தேவரைவிட அசுரர் வல்லவர். ஏனெனில் அவர் இறைவனுடைய கடுஞ்சீற்றத்தையும் பகைமை யையும் எதிர்கொண்டு அச்சுமையைத் தாங்கிநிற்க இறைவனிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்; தேவரோ. இறைவனின் இன்பச் சுமையாகிய இறையன்பையும் அருள்மிகு பரவசத்தையும் மட்டுமே ஏற்க வல்லவர். – […]
November 5, 2023

சிந்தனைப் பொறிகள்

இயற்கையுடன் இசைவுற்று வாழ்’ என்கிறது மேனாட்டுக் கோட்பாடு. எந்த இயற்கையுடன், உட லின் இயற்கையுடனா, உடலுக்கு அப்பாற்பட்ட இயற்கையுடனா? முதலில் இதை நாம் முடிவுசெய்ய வேண்டும். – ஸ்ரீ அரவிந்தர்