December 2, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

தனிமனிதருக்குரிய நுண்ணிய பண்புக் கூறுக ளைத் தவிர்ப்பதன் வாயிலாக உலகளாவும் தன் மையை எய்த முயன்றனர், கிரேக்கர். ஷேக்ஸ்பி யரோ, தம் படைப்புகளுடைய தனிப்பட்ட குணங்க ளின் அரிய நுணுக்கங்களையும் உலகந்தழுவியவை யாகச் சித்தரித்ததன் வாயிலாக, […]
December 1, 2023
அன்னை தர்ஷன்

சிந்தனைப் பொறிகள்

டப்பொருட்களைச் சார்ந்த உணர்வைவிட, சடமல்லாதவற்றைச் சார்ந்த உணர்வு அதிக மெய் மையுடையது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் முந்தையதில் நான் காணவியலாதபடி மறைந்துள்ள வற்றை, பிந்தையதில் நான் அறிகிறேன்; மேலும், சடப்பொருளில் மனம் அறிந்துள்ளவற்றை ஆளும் […]
November 24, 2023

Siddhi Day 2023

November 20, 2023

அன்னையின் மந்திரங்கள்

அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
November 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

சிந்தையைத் தூண்டும் செறிவுடை ஆந்தல் திரும்பவும் திரும்பப் பெற்றிடப் பட்டது. உவகையைத் தந்திடும் ஊதியம் எதுககும் பெறாத வினைஞன் பிழைப்பைப் போன்று வாழ்வியல் தன்னின் ஊழியக் காரர் தன்விருப்(பு) ஆர்ந்ததாய் தன்மையை – ஸ்ரீ அரவிந்தர்
November 17, 2023

Darshan Day 17th November 2023

November 16, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

கண்ணுக்குத் தெரியும் இயற்கையை மட்டுமே நீ நகலெடுத்தால், ஒரு சவத்தையோ, உயிரற்ற வரை வையோ, கோர உருவத்தையோதான் படைப்பாய். கண்ணுக்குத் தெரிகின்ற, புலன்களுக்கு எட்டுகின்ற பொருட்களுக்குப் பின்னாலும் அப்பாலும் எது செல்கிறதோ அதில்தான் உண்மை உயிர்வாழ்கிறது. […]
November 15, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

இயற்கையை நகலெடுப்பதே கலையின் ப வென்றால், சித்திரக் கூடங்கள் அனைத்தையும் தீவி டெரி, அவற்றுக்குப் பதிலாகப் புகைப்படக் கூடம் களை நிறுவு. இயற்கை ஒளித்து மறைப்பதைக் க வெளிப்படுத்துவதனால்தான், கோடீஸ்வரர்களின் அணிகலன்கள் அனைத்தையும்விட, அரசர்களின் செல்வக் […]
November 14, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

அஞ்சாமையிலும் ஆளும்திறனிலும் இவ்வுல கில் சிங்கமாயிரு, பொறுமையிலும் சேவையிலும் ஒட்டகமாயிரு, தாய்போன்று நன்மைபயப்பதிலும் அமைதியிலும் சகிப்புத் தன்மையிலும் பசுவாயிரு. தன் இரையை உண்டு களிக்கும் சிங்கத்தைப் போல் இறைவனின் உவகைகள் அனைத்தையும் துய்த்து மகிழ்; ஆனால் […]