December 26, 2021
ஸ்ரீ அரவிந்தர்

யோகம்

எல்லா வாழ்க்கையும் அனுபவம் பெறுவதற்காகவும் இறைவனை வெளிப்படுத்துவதற்காகவும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் அபரிமிதமான பல்வகை வாய்ப்பேயன்றி வேறில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
December 25, 2021
ஸ்ரீ அரவிந்தர்

இறைவன்

ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் தெரிந்து கொண்டேன் அவர்தான் இறைவன் என்று; நான் முழுமையாக அவரிடம் சரணடைந்தேன். – ஸ்ரீ அன்னை
December 24, 2021
ஸ்ரீ அன்னை

முழுநிறைவு

நீ நீயாகவே முழுநிறைவுள்ளவனாக இல்லாத வரை, நீ யாரையும் முழுநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. மேலும் முழுநிறைவுடன் இருப்பது என்பதன் பொருள் இறைவன் உன்னை எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறானோ துள்ளியமாக […]
December 22, 2021
ஸ்ரீ அரவிந்தர்

சமதை

சமதை ஸ்ரீஅரவிந்தர் மகிழ்ச்சியையும், துன்பங்களையும், அதிர்ஷ்டத்தையும், துரதிருஷ்டத்தையும், பாராட்டுக்களையும், வசைகளையும் சமமாகவே பார்த்தார். அனைத்து துன்பங்களையும் அமைதியாக எதிர்க் கொண்டார். எப்பொழுதும் மகத்தான இறைவாக்கியமாகிய ” பிரபுவே, என் இதயத்தில் அமர்ந்திருப்பவரே என்னை நியமியும். நான் உம் […]
December 21, 2021
ஸ்ரீ அரவிந்தர்

பூரண யோகம்

*பூரண யோகம்* ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய யோகத்தை ‘பூரண யோகம்’ என்று குறிப்பிடுகின்றார். யோகத்தில் ஆன்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு அதன் கருவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதாரண மனிதனிடத்தில் எப்படி ஆன்மாவும், மற்ற […]
December 20, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஞானம்

*தியானத்திற்கு ஏற்ற குறிக்கோள்* இவ்வுலகிலுள்ள அனைத்துடனும் ஓர் ஐக்கிய பாவம் ஏற்படுவதுதான் ஆத்மானுபவத்தின் முதல் படியாகும். பிறரைப் புரிந்து கொள்வது, பிறருக்கு இறங்குவது, சுற்றியுள்ளோர்பால் அன்பு கனிவது, அவர்களுக்காக பணியாற்ற விரும்புவது இவையெல்லாம் ஆத்மா அனுபவத்தின் […]
December 19, 2021
ஸ்ரீ அன்னை

அச்சம்

அச்சம் ஏற்படும்போது ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? பகுதி : ஒன்று ———— அச்சம் உணர்வின்மையால் தோன்றுவது . அது அஞ்ஞானத்திலிருந்து உண்டாகும் ஒருவகையான பெருவேதனை . ஒரு விஷயத்தின் தன்மை நமக்குத் தெரியவில்லை […]
December 18, 2021
ஸ்ரீ அன்னை

நன்மை தீமை

ஒரு முதிர்ந்த ஞானி இவ்வாறு கூறுகிறார் : தீமை என்று ஒன்று இல்லை . சமநிலயின்மை தான் இருக்கிறது . கெட்டது என்று ஒன்றும் இல்லை . ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இல்லை , அவ்வளவுதான் […]
December 17, 2021
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

“துக்கப்படுகிறவர்கள் எல்லோரும் சந்தோசப்படட்டும், கொடியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகட்டும், நோயாளிகள் எல்லோரும் உடல் நலன் பெறட்டும்” நினது தெய்வீக அன்பு இந்தக் கருவியின் மூலமாக வெளிப்படுவது சம்பந்தமாக என்னுள் இவ்வாறு ஓர் ஆர்வம் உருப்பெற்றது, ஒரு குழந்தை […]