Ignorance

March 12, 2022
ஸ்ரீ அன்னை

அறியாமை

நாம் எல்லா அறியாமைகளிலிருந்து விடுபடவும், உண்மையான நம்பிக்கையைப் பெறவும், எப்போதும் ஆர்வமுற வேண்டும். – ஸ்ரீ அன்னை
October 15, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அறியாமை

அறியாமை எல்லாவற்றையும் ஒரு தலைகீழ் பார்வை மற்றும் குறைந்தபட்சம் ஓரளவு தவறான அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. – ஸ்ரீ அரவிந்தர்
September 16, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்படவேண்டும். நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக […]
August 21, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

இவ்வுலகம் இன்னும் அறியாமையினாலும் பொய்மையினாலும் ஆளப்பட்டு வருகிறது. எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. – ஸ்ரீ அன்னை