ஸ்ரீ அன்னை

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?

இறைவனை மறப்பதேன்? கேள்வி: நாம் மனத்தின் இயக்கங்களிலோ, பகுத்தறி வின் சிந்தனைகளிலோ ஆழ்ந்திருக்கும்போது, சில சமயம் இறைவனை மறந்துவிடுகிறோம், தொடர்பை இழந்துவிடுகிறோம்; ஏன்? அன்னை: உன் உணர்வு இன்னும் பிரிவுபட்ட நிலையில் இருப்பதால் நீ அந்தத் […]
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்

சரணமும் ஒழுக்கமுறையும் கேள்வி: சரணடைபவனுக்கு ஒழுக்கம் அல்லது பயிற்சி தேவையா? சரணடைபவன் ஒழுக்கமுறைகள் இல்லாமல் இருக்கமுடியாதா? சிலசமயங்களில் ஒழுக்க முறைகள் தடையாக இருப்பதில்லையா? அன்னை: இருக்கலாம். ஆனால் நாம் ஒரு வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கம் […]
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்

இதயத்தில் ஏகாக்கிரம் செய். அதற்குள் நுழை; உள்ளுக் குள்ளே ஆழ்ந்து எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல். புறத்தே சிதறிக்கிடக்கும் உனது உணர்வின் சாடுகளையெல்லாம் ஒன்றுசேர்த்துச் சுருட்டி உள்ளத்தில் ஆழ்த்தி அமிழ்த்திவிடு. உனது இதயத்தின் […]
December 7, 2024

அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது? அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு […]
December 6, 2024

அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: நாம் முன்னர் சந்தித்திருக்கிறோம் என்பது எப்படி? அன்னை: நாம் எல்லோரும் முற்பிறவியில் சந்தித்தி ருக்கிறோம். இல்லாவிடில் நாம் இப்பிறவியில் ஒன்று சேர்ந்திருக்கமாட்டோம். நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காலங்காலமாக இறைவனின் வெற் றிக்காகவும், இப்புவியில் […]
December 5, 2024

யோகசாதனை

கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது? அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு […]
July 27, 2024

அன்னையின் மந்திரங்கள்

இடையறாது மாறிக்கொண்டே இருக்கிற தோற்றங்களைப் பாராமல் எங்கும் எதிலும் உள்ள இறைவனின் நிலையான ஒருமையையே தியானம் செய். – ஸ்ரீ அன்னை
July 26, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனின் மகிமை இந்தப் பூமியில் வெளிப்பட அவனுடைய தீரமிக்க மாவீரர்களாய் இருக்க நாம் ஆர்வமுறுகிறோம். – ஸ்ரீ அன்னை
July 25, 2024

அன்னையின் மந்திரங்கள்

எது ஈடேற வேண்டுமோ அது ஈடேறியபின்னரே, பூரண ஐக்கியத்தின் மகிழ்ச்சி கிட்டும். – ஸ்ரீ அன்னை