Protection

July 26, 2022
ஸ்ரீ அன்னை

பாதுகாப்பு

என் பாதுகாப்பு உனக்கு எப்பொழுதும் இருக்கிறது. எந்தக் கெட்டதும் நடக்காது. ஆனால் அச்சத்தை ஒழிக்கும் முடிவுக்கு நீ வர வேண்டும். அதன் பிறகு என் சக்தி முழுமையாக வேலை செய்யும். – ஸ்ரீ அன்னை
May 7, 2022
ஸ்ரீ அன்னை

பாதுகாப்பு

இறைவன் ஒருவனே நமக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்க முடியும். உன் வாழ்க்கையில் தெய்வீக உணர்வே வழி நடத்தும் – ஸ்ரீ அன்னை
October 14, 2021
ஸ்ரீ அன்னை

கவசம்

உள்ளது ஒரே கவசம்தான், இறைவனை இதுபோல இறுகக் கட்டிபிடித்துக்கொள்வது: – ஸ்ரீ அன்னை