March 2, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

மே 9, 1914 மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில் என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது, […]
February 28, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

மார்ச் 18, 1914 பூரண ஞானம், சுத்த சேதனம் எல்லாம் நீயே. எவனொருவன் நின்னோடு ஐக்கியப் பட்டுள்ளானோ, அவன் அப்படி ஐக்கியப்பட்டிருக்கும் வரை சர்வக்ஞன், எல்லாம் அறிய வல்லோன், இந்த நிலையை அடையும் முன்பே, தன்னையும், […]
February 27, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர்

*தியானத்தில் நேரம் சாதாரண இன்னல்கள்* நமது மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இயக்கத்தை நாம் முழுவதுமாக கவனிப்பதில்லை. நம்மையறியாமல் அதனுடைய இடையறாத எண்ணச் சூழலில் சிக்கி நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். தியானத்தில் ஒரு […]
February 26, 2022
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனைகளும் தியானங்களும்

*பிரார்த்தனைகளும் தியானங்களும்* ஆகஸ்டு 20, 1914 இலட்சியத்தை புதிய கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமானால் — இது பிற நோக்குளையும் தெளிவுபட செய்யும் — நான் அக உலகக் கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் புதுப்பித்துக் கொண்டு, பிரயாணத்தின் முடிவு […]
February 25, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

நீ தியானம் செய்ய இயல்வதற்கு , முற்றிலும் அமைதியான மூலையில் அமர்ந்து யாரும் நடமாடாத மூலையில் , முற்றிலும் அசையாமல் உன்னதமான ஆசன நிலையில் அமர்ந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்ற தவற்றைச் செய்யாதே […]
February 24, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர்

*தியானத்தில் நேரும் சாதாரண இன்னல்கள்* நமது மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இயக்கத்தை நாம் முழுவதுமாக கவனிப்பதில்லை. நம்மையறியாமல் அதனுடைய இடையறாத எண்ணச் சூழலில் சிக்கி நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். தியானத்தில் ஒரு […]
February 23, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பொன்மயப் பேரொளி

இறுதியாக நீயே ஈசுவரனாக இருப்பதை உணர்ந்து கொள் ;ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள். உனது […]
February 22, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

குழந்தாய் , அடிக்கடி இருண்ட காலங்கள் வருவது சாதாரணமாக நடப்பதுதான் . பொதுவாக , ஆன்மீக வாழ்வில் ஒளி நிறைந்த பகல்களும் , இருண்ட இரவுகளும் மாறிமாறி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப்படாமல் அமைதியாக […]
February 21, 2022

ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் – தரிசன அட்டை செய்தி