தன்னுடன் பிறந்த இன்னல ஆக்கம் அதனிடம் இருந்தே அகற்றப் பெற்றும், வானகம் சாரா வாழ்வின் புதிராம் அடரிருள் உடுப்பினை அணிந்தவள் ஆகியும், அன்பவன் காட்டிய அனைவரின் கட்புலப் பார்வையில் கூடப் படாதே பதுங்கியும், நிலவுல கினிலே […]
உயிர்க்கனல் ஒன்று வந்திருக் கின்றது, மனிதரின் மனங்களைத் தீண்டி உள்ளது, தீண்டிய நெருப்பழல் சென்றும் விட்டது. சிலரே சுடரைச் சிக்கெனப் பற்றினர். ஆற்றல் மிக்க அரும்பெரும் வாழ்வை உற்றனர், உயர்ந்தனர், மேலும் மேலுமே. – ஸ்ரீ […]
மண்ணக மன்றிலின் கூத்துக் காட்சியில் அங்கும் இங்குமாய் ஊடு கடந்திட அவர்தம் அருஞ்சுடர்ச் சிந்தனை யாவும் அறியா நிலையின் அகத்திரு ளாலே கரியது போர்த்துத் தெளிவது குன்றிட, அவர்தம் கைக்கொள் பணிகள் அனைத்தும் வஞ்சக அறிவுரை […]
எங்கனும் விரிந்த இயற்கையின் ஆற்றல் இயைத்திடும் களிப்பை என்றோ ஒருநாள் அவளுள் பெறவே இருந்தாள், ஆயினும் அதனின் அளப்பரும் சிறப்புடைப் பொன்னிறத் தோற்றப் பொலிவுடை ஒளியோ என்றும் இலங்கிட இயலா(து) ஆனது, நொறுங்குறும் இந்த நொய்ம்மை […]