Divine Grace

August 22, 2022
ஸ்ரீ அன்னை

தெய்வீக சக்தி

எல்லாவற்றினும் உயர்ந்த தெய்வீக சக்தி நம் எல்லாச் செயல்களுக்கும் சாட்சியாக இருக்கிறது. விளைவுகள் வரும் நாள் மிக விரைவில் வர உள்ளது. – ஸ்ரீ அன்னை
March 28, 2022

அருள்

அருள் என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையை நம் உள்ளத்தில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
November 11, 2021
ஸ்ரீ அன்னை

இறை வெளிப்பாடு

எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் சாத்தியமோ, அப்பொழுதெல்லாம் இறைவன் புவியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். – ஸ்ரீ அன்னை
October 5, 2021
ஸ்ரீ அன்னை

இறையருள்

இறையருளில் முழு நம்பிக்கை வை. இறையருள் உனக்கு எல்லா வகையிலும் உதவும். – ஸ்ரீ அன்னை