உள்முக திருஉரு மாற்றத்தின் இடைவிடாத, மேலும் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகவே வெளிப்புறச் சூழல் மாற்றம் இருக்க வேண்டும். இயல்பாக, புற வாழ்க்கை நிலைகளின் எல்லா முன்னேற்றங்களும் உள்முக முன்னேற்றத்தின் மலர்ச்சி நிலையே ஆகும். – ஸ்ரீ […]
இந்தியா சுயநலத்தி லும் அச்சத்திலும் சிறுமையிலும் தாழ்ந்து கிடக் கிறது. எங்களை உயர்வாக்கு, எங்கள் முயற்சி களை உயர்வாக்கு. எங்கள் உள்ளங்களை விரி வாக்கு நாங்கள் எடுத்துள்ள உறுதிக்கு எங்களை உண்மையுடன் இருக்கச் செய் தாயே, […]
நீ வந்த பிறகு ஒருக் காலும் உன்னைப் போகவிட மாட்டோம்; அன் பாலும் பக்தியாலும் உன்னை எங்களோடு பிணைத்து விடுவோம். அன்னையே, நீ வருகை தந்து எங்கள் மனத்திலும் உயிரிலும் உடலிலும் மிளிர்வாயாக. வீர வழி […]
உன் யோக வலிமை யுடன் எங்கள் உடலுள் வந்தருள். நாங்கள் உன்னு டைய கருவிகளாக ஆவோம், தீமை யாவையும் அழித்துவிடும் உன் வாளாக ஆவோம். அறி யாமை அனைத்தையும் அகற்றிவிடும் உன் விளக்காக ஆவோம். உன் […]
துர்க்கை அன்னையே! அகத்தே உள்ள பகை வர்களை மாய்த்துவிடு. பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு. தாயே வலிமை வாய்ந்த தீரம்மிக்க மேன்மையான மக்கள் இந்தியாவின் புனிதமான காடுகளில், செழிப்பான வயல்களில், வானளாவும் மலைக் […]
துர்க்கை அன்னையே! யோக சக்தியை விரிவ டையச் செய். நாங்கள் உன் ஆரிய மைந்தர்கள். நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தி யையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்க […]