March 7, 2024

வெள்ளை ரோஜாக்கள்

ஒரு அமைதியான இடைவேளை சில சமயங்களில் அவசியமாகிறது. – ஸ்ரீ அன்னை
March 6, 2024

வெள்ளை ரோஜாக்கள்

உங்கள் வாழ்வின் உண்மையான இலட்சியம் இறைவனுக்காக வாழ்வது தான் அல்லது அவன் அம்சமாக விளங்கும் உங்கள் உள்ளுறை ஆன்மாவுக்காக வாழ்வதற்கே. – ஸ்ரீ அன்னை
March 5, 2024

வெள்ளை ரோஜாக்கள்

சுய அகந்தையை அகற்றி விட்டால் வாழ்வு அற்புத சுகந்தமாகி விடுகிறது. அறியாயோ ? – ஸ்ரீ அன்னை
March 4, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. – ஸ்ரீ அன்னை
March 3, 2024

சிந்தனைப் பொறிகள்

இன்றியமையாத நற்குணங்கள் இரண்டே: வீரம், அன்பு. மற்றைய நற்குணங்களெல்லாம் மறைந்துபோனாலும், உறங்கிக்கிடந்தாலும், இவ்வி ரண்டும் ஆன்மாவை அழியாது காக்கும்.  
March 2, 2024

சிந்தனைப் பொறிகள்

உன்னால் இயன்ற வரை மனித வாழ்வுக்கு மதிப்பளி; ஆனால் மனிதகுலத்தின் வாழ்வுக்கு அதை விட அதிக மதிப்பளி.உன்னால் இயன்ற வரை மனித வாழ்வுக்கு மதிப்பளி; ஆனால் மனிதகுலத்தின் வாழ்வுக்கு அதை விட அதிக மதிப்பளி.  
March 1, 2024

வெள்ளை ரோஜாக்கள்

இறைவனிடம் நம்பிக்கை வை. அமைதியில் ஆழ்ந்திரு. உன்னை அவருடைய அருளுக்கும் சக்திக்கும் முழுவதுமாகத் திறந்து வை. எல்லாம் சரியாகி விடும். – ஸ்ரீ அன்னை
February 29, 2024

Golden Day – Darshan Card

February 28, 2024

Auroville Day