Difficulty

August 30, 2022
ஸ்ரீ அன்னை

உன்னால் சுலபமாகச் செய்ய முடியும்

இது செய்வதற்கு ஒன்றும் பெரிய கடினமான விஷயம் அன்று. உன்னால் சுலபமாகச் செய்ய முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
August 9, 2022
ஸ்ரீ அன்னை

வழி

வாழ்வின் துயரங்களை அவை எப்படி காட்சி அளிக்கின்றனவோ அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையில் அவை பெரிய சாதனைகளுக்கான வழிகள் ஆகும். – ஸ்ரீ அன்னை
August 8, 2022

மறைந்துபோகும்

இறைவனை நோக்கித் திரும்பு. உன் எல்லாத் துன்பங்களும் மறைந்துபோகும். – ஸ்ரீ அன்னை
August 7, 2022
ஸ்ரீ அன்னை

தொல்லை

ஒருதொல்லையைப் பற்றி நீ நினைத்துக் கொண்டே இருந்தால் அது தொல்லையை அதிகப்படுத்திக் கொண்டே போகும். அதன் மேல் நீ ஒருமுகப்பட்டால் அது பூதாகரம் ஆகும். – ஸ்ரீ அன்னை