ஜனவரி 11, 1915 இதற்குமுன் எப்போதும் இருந்ததை விடவும் அதிக தீவிரமாக மனோமய ஜீவனின் ஆர்வம் என்னை நோக்கி எழுந்தது. ஆனந்தத்தையும் நித்தியத்தை யும் உணரும் உணர்வு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. சமய சார்புடைய மகிழ்ச்சி, ஆன்மீக […]
தளங்களின் உதவி, இப்புவியை அடையச் செய்வதும் மனத்தை அமைப்பதில் தலைமை வகித்து, அதன் முன்னேற்றமான உயர்நிலை அடையச் செய்வதே இவர் பணி பல்வேறு மதங்களின் பிரார்த்தனைகள் மேல் மனக் கடவுளர்களை நோக்கியே செய்யப்படுகின்றன. இம்மதங்கள் அடிக்கடி […]
அவதாரங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் சாதனை ஆரம்பித்த பொழுது தேவையான சக்திகள் எதுவும் எனக்குள் இல்லாமல் இருந்தது என்பதே. நானாக அவைகளை யோகத்தின் மூலம் வளர்த்துக் கொண்டேன். எனக்குள் ஏற்கனவே இருந்த […]
*தியானத்தில் நேரும் சாதாரண இன்னல்கள்* நமது மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் இயக்கத்தை நாம் முழுவதுமாக கவனிப்பதில்லை. நம்மையறியாமல் அதனுடைய இடையறாத எண்ணச் சூழலில் சிக்கி நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். தியானத்தில் ஒரு […]
தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதன் விளைவு சிதைவும் மரணமும்,இறைவன்மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருப்பதால் வாழ்வு, வளர்ச்சி, அநுபூதி இவை கிடைக்கும். – ஸ்ரீ அரவிந்தர்