March 26, 2022
ஸ்ரீ அன்னை

அன்பு

இறைவனுடைய உண்மையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும் பின்பற்றுவது தான் முக்கியம் – ஸ்ரீ அன்னை
November 14, 2021
ஸ்ரீ அன்னை

அன்பு

இறைவனின் அன்பு நமது இதயங்களில் தனி ஆணை செலுத்தும் எஜமானனாக உறையட்டும்; இறைவனது ஞானம் நமது எண்ணங்களைவிட்டு ஒருபோதும் அகலாது இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
October 27, 2021
ஸ்ரீ அன்னை

அன்பு

அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது. ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி […]
October 23, 2021
ஸ்ரீ அரவிந்தர்

நிறைவு தரும் அன்பு

தெய்வத்திடமிருந்து வருவதை மேன்மேலும் ஏற்று, தெய்வத்துடன் ஒன்றியிருக்க முற்படும் வகையில், தெய்வத்தின்பால் செலுத்தப்படும் உணர்ச்சி, ஒருவித அன்பாகும். அத்தகைய உணர்ச்சி, தெய்வத்திடமிருந்து வருவதைப் பிறருக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றிச் செலுத்தும் தன்மை உடையதாகும். அப்படிப்பட்ட உணர்ச்சியைப் […]
September 25, 2021
ஸ்ரீ அன்னை

அன்பின் உரிமை

அவர்கள் எப்போதும் அன்பின் உரிமைகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அன்பின் ஒரே உரிமை தன்னையே கொடுக்கும் உரிமை மட்டுமே. – ஸ்ரீ அன்னை
November 24, 2018
ஸ்ரீ அன்னை

கருணையும் இறை அன்பும்

கருணையும் இறை அன்பும் பின்பு இறைவனது கருணையின் உண்மையான அன்பு தோன்றுகிறது. அனைத்து உயிர்களின் மீதும் ஏன் அனைத்துப் பொருட்களின் மீதும் கூட அது பதிந்திருக்கிறது. அதீதமான. அபத்தமான துயரங்களும் இக்கருணை காரணமாக அதன் மீது […]