Situation

August 14, 2022
ஸ்ரீ அன்னை

சூழ்நிலைகள்

சூழ்நிலைகள் என்பது கடந்தகாலச் செயல்களின் விளைவே. ஒவ்வொருவரும் அவராகவே உள்முகமாகவோ வெளிப்படையாகவோ ஏற் படுத்திக் கொண்ட சூழ்நிலைகளைத்தான் வாழ்வில் சந்திக்கிறார்கள் என்பதற்காக அனுதாபப்படுகிறேன். இதை உறுதியாக நம்புகிறேன். – ஸ்ரீ அன்னை
July 3, 2022
ஸ்ரீ அன்னை

எஜமான

ஆன்மாவின் உள்ளார்ந்த பலத்துடன் வாழ்க்கையை எதிர்கொள் சூழ்நிலைகளின் எஜமானன் ஆவாய். – ஸ்ரீ அன்னை