April 17, 2022
ஸ்ரீ அன்னை

பூத உடல்

நிறைவான வாழ்வுக்கும், மெய் அறிவுக்கும், பேரின்பத்துக்கும், பூத உடல் ஆதாரமாக இருக்க முடியும். – ஸ்ரீ அன்னை
April 16, 2022
ஸ்ரீ அன்னை

சாந்தி

நம் இதயத்தின் மோனத்தில் எப்போதும் சாந்தியும், மகிழ்ச்சியும் நிலவுகின்றன – ஸ்ரீ அன்னை
April 15, 2022
ஸ்ரீ அன்னை

அமைதி

கடலின் மேல் மட்டத்தில் தான் புயல் உள்ளது, ஆழ்மட்டத்தில் யாவும் அமைதியாகவே இருக்கிறது – ஸ்ரீ அன்னை
April 14, 2022
ஸ்ரீ அன்னை

லட்சியம்

அதிமானுட ஸத்யத்தை வெளிப்பாடுறச் செய்வதுதான் நம் லட்சியம் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது. – ஸ்ரீ அன்னை
April 13, 2022
ஸ்ரீ அன்னை

சேவை

இறைவனுக்கு உகந்த சேவை செய்வதற்கு நம்முடைய எல்லா சுயநலப்போக்குகளிலிருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும். -ஸ்ரீ அன்னை
April 12, 2022
ஸ்ரீ அன்னை

மகிழ்ச்சி

நாம் எப்போதும் சரியானதையே செய்வோமாக. அப்போது நாம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். – ஸ்ரீ அன்னை
April 11, 2022
ஸ்ரீ அன்னை

உடல்

நம் உடலின் எல்லா நுண் அணுக்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான். – ஸ்ரீ அன்னை
April 10, 2022
ஸ்ரீ அன்னை

பேரார்வம்

நாளுக்கு நாள் நம்முடைய பேரார்வம் வளர்ந்து, நம்முடைய நம்பிக்கை தீவிரமாகும். – ஸ்ரீ அன்னை
April 9, 2022
ஸ்ரீ அன்னை

பலன்

எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்களைச் செய்து, அதன் பலனை இறைவனுடைய முடிவுக்கே விட்டுவிடுவோம். – ஸ்ரீ அன்னை