ஜனவரி 11, 1915 இதற்குமுன் எப்போதும் இருந்ததை விடவும் அதிக தீவிரமாக மனோமய ஜீவனின் ஆர்வம் என்னை நோக்கி எழுந்தது. ஆனந்தத்தையும் நித்தியத்தை யும் உணரும் உணர்வு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. சமய சார்புடைய மகிழ்ச்சி, ஆன்மீக […]
உன்னைக் காத்துப் பேணவும் , உனது பாதையைத் தயாரிக்கவும் செய்யும் அளவிற்கு விழிப்புற்ற சைத்திய புருஷன் ( Psychic being) உன்னுள் இருந்தால் , அது உனக்கு உதவியாக இருப்பவைகளை உன்னிடம் கொண்டு வரும் – […]
நீ ஒரு மதக் கோட்பாட்டில் நின்று, உலகத்தில் அது ஒன்றே உண்மை எனக் கொண்டு, அதற்குள்ளேயே உன்னைத் தளைப்படுத்திக் கொண்டிருப்பாயானால், நீ உன்னுடைய உள்ளார்ந்த ஆன்மாவின் முன்னேற்றத்தையும் விரிவாக்கத்தையும் நிறுத்தி விடுகிறாய். ~ஸ்ரீ அரவிந்தர்
எல்லா வாக்குவாதங்களையும், சச்சரவு அல்லது மிகவும் உணர்ச்சியூட்டும் விவாதத்தையும் தவிர். சொல்ல வேண்டியதை எளிமையாகச் சொல்லி அத்தோடு விட்டுவிடு. நீ தான் சரி அல்லது மற்றவர்கள் தவறு என்ற வற்புறுத்தல் கூட இருக்கக்கூடாது. ஆனால் எது […]