December 5, 2022

Darshan Card – 5th December 2022

Darshan Card – 5th December 2022
December 1, 2022

சாவித்ரி

தகவல் என்பது தடைபட்டதனால் தூதாய் வந்தது தொலைவாய் அகன்றது. – ஸ்ரீ அரவிந்தர்
November 30, 2022

சாவித்ரி

வரம்பிலாக் காலத் தன்மை ஒருபுறம், வரம்பினுள் மாளும் மண்ணகம் மறுபுறம், ஒருபுறத்(து) இருந்த ஆன்மா ஒன்று கல்லினை அணுகிக் கடந்த போழ்து, பருப்பொருட் கோயில் நிலவறைப் பக்கம் காணாது போனதோர் கடவுட் சுடர்ப்பொறி விளைத்த மென்மை […]
November 29, 2022

சாவித்ரி

தினைத்துணைப் பொழுதே தெய்வத் திருவொளி இருந்திடக் கூடும் என்பத னாலே, இறையருள் சார்ந்த எழிலின் பூரணம் மனிதப் பார்வையில் மணியொளி தந்து, புவியுள பருப்பொருள் போர்த்த முகத்திரைக்(கு) உள்ளுள உணர்வுடன் புதைபொருள் இணக்கிக் துடிப்பினில் கால […]
November 28, 2022

சாவித்ரி

ஆங்கே அதனின் தடயந் தன்னில் தூயதோர் நீடவா சுணங்கி நின்றிட, இறப்பை மட்டுமே இலக்கெனக் கொண்ட இதயங்கள் கொஞ்சமும் எட்டிட இயலாப் பூரண சக்தியை, பொலிவுறு காட்சியைப் போற்றிப் புரிந்திடும் பூசனை இன்னமும் நடத்தப் படாதே […]
November 27, 2022

சாவித்ரி

இங்கும் இதுபோல் நிகழுமோ என்றே வியக்கும் வண்ணம் விளைவ(து) உணர்த்தும் பொன்னொளிக் கற்றையும் பொலிவுறு காட்சியும் அறிவொளி ஏற்றி ஆற்றுப் படுத்தவே, சுருத்தெலாம் அழிந்த, கடைத்தரப் பண்புடை உருவுகள் கூட அருநிகழ்(வு) எய்தின. ஆன்மிக எழுச்சி […]
November 26, 2022

சாவித்ரி

தெளிவிலா நிலனின் பேச்சிலா நெஞ்சிலே அமைந்த நீர்ச்சுழல் அருகே நம்மின் அரையொளி ஏற்றிய அறியாத் தன்மை வலமாய் உலவி வருவதிவ் விடமே, எதிருன வைப்படி எவணோ என்றே அறியா நிலையாம் ஐயப் பாட்டின் நிழலில் நிறுவிய […]
November 25, 2022

சாவித்ரி

வளிமண் டலமோ வான் நிலன் இடையே சிலிர்ப்புடன் பிணைக்கும் இணையம் ஆனது, மதகுரு நிகர்த்த உயரிய தென்றல் பதங்களி னோடு பாடிய பாசுரம் விரிந்த சிறகுடன் பறந்தே எழுத்து மேடைக் குன்றுகளில் வீழ்ந்து தளர்ந்தது, விண்தொடும் […]
November 24, 2022

சாவித்ரி

அனைத்தும் ஆன்ம நிவேதனம் ஆகியும் ஆன்மிகச் சடங்கென அமைந்தும் வளர்ந்தன. – ஸ்ரீ அரவிந்தர்