மனிதனுள் உறையும் கடவுளாகிய கண்ண னைக் கண்டுணராதவன் கடவுளை முழுமையாக அறிந்திலன்; கண்ணனை மட்டுமே அறிந்தவன், கண்ணனைக்கூட அறிந்திலன். இதற்கு எதிர்மறை யான கூற்றும் முற்றிலும் மெய்யானதே; வண்ண மும் வனப்பும் மணமும் சிறிதும் அற்ற […]

இராமகிருஷ்ணர் இவ்வாறு சொன்னார், விவேகானந்தர் அவ்வாறு சொன்னார் என்பர். ஆம், ஆனால் அவதார புருஷர்கள் தம் சொற்களால் எடுத்துரைக்காத, சமய ஆசான்கள் தம் போதனைக ளில் சேர்க்காது விட்டுவிட்ட மெய்மைகளையும் எனக்குக் கூறு.மனிதனின் எண்ணத்தில் இதுகாறும் […]
மோட்சமும் நரகமும் ஆன்மாவின் உணர் வில் மட்டுமே உள்ளன என்பர். ஆம், ஆனால் புவியும் அதன் நிலமும் கடலும், வயல்களும் பாலை வனங்களும், மலைகளும் ஆறுகளும் அத்தகைய னவே. இவ்வுலகம் முழுவதும், வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள ஆன்மாவின் […]
சடப்பொருட்களைச் சார்ந்த உணர்வைவிட, சடமல்லாதவற்றைச் சார்ந்த உணர்வு அதிக மெய் மையுடையது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் முந்தையதில் நான் காணவியலாதபடி மறைந்துள்ள வற்றை, பிந்தையதில் நான் அறிகிறேன்; மேலும், சடப்பொருளில் மனம் அறிந்துள்ளவற்றை ஆளும் […]
மோட்சமும் நரகமும் ஆன்மாவின் உணர் வில் மட்டுமே உள்ளன என்பர். ஆம், ஆனால் புவியும் அதன் நிலமும் கடலும், வயல்களும் பாலை வனங்களும், மலைகளும் ஆறுகளும் அத்தகைய னவே. இவ்வுலகம் முழுவதும், வகைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள ஆன்மாவின் […]
கிரேக்கரைவிட மிக மிகச் சிறந்த, நிலையான உலகளாவுந்தன்மையை நான் ஷேக்ஸ்பியரிடம் காண்கிறேன். லான்ஸ்லாட் காபோ, அவனது நாய் ஆகிய பாத்திரங்கள் முதல்,லியர்,ஹாம்லெட் ஆகி யோர் வரை, ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அனைத் துமே உலகளாவும் தன்மையுடையவை ஆகும். […]