நம்முடைய குறைகளை, பலவீனங்களை எண்ணிப் பார்ப்பது சரிதான். ஆனால் அது புதிய முன்னேற்றத் திற்கான பெரிய தைரியத்தை நமக்கு அளிப்பதாய் இருக்க வேண்டும். எதிர்கால முழுமைக்கும் வெற்றிக்கும் தேவையான தீர்க்கமான முடிவுக்கு நாம் வர முழு […]
நாம் அன்னையாக வணங்கும் அவள் அனைத்தையும் ஆளும் சித்சக்தி ஆவாள். அவள் ஒருத்தியே ஆயினும் பன்முகப்பட்டவள். மிக வேகமான மனதாலும், மிகச் சுதந்திரமான, மிக விரிவான அறிவாலும் அவள் இயக்கங்களைப் பின்பற்ற முடியாது. *அன்னை பரமனின் […]
இறைவனுடைய சர்வ வல்லமையுள்ள சக்தியில் உண்மையான, உயிருள்ள நம்பிக்கையும் முழு நிச்சயமும் நமக்கு இருக்குமானால், இந்தப் பூவுலகம் முழுவதையும் திருஉருமாற்றம் செய்யும் வகையில் இறைவனின் வெளிப்பாடு தெளிவாகிவிடும். – ஸ்ரீ அன்னை
இச்சா சக்தி வேலை செய்ய சாந்தி இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஜீவன் கலக்க முற்றிருக்கும் போது அடிக்கடி இச்சா சக்தி அதை அமைதியடையு மாறு வற்புறுத்த வேண்டியதிருக்கும். -ஸ்ரீ அரவிந்தர்