Offering

January 29, 2022
ஸ்ரீ அன்னை

அர்ப்பணிப்பது

நம் வாழ்வை மட்டுமின்றி, நம் சாவையும், நம் மகிழ்ச்சியை மட்டுமின்றி, நம் வேதனையையும் அர்ப்பணிப்பது எப்படியென்று நாம அறிந்து கொள்ள வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 24, 2021
ஸ்ரீ அன்னை

அர்ப்பணம்

யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிப்பதாகும். ஒருவன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் இந்த ஒன்றிப்பு வருகிறது. சுய அர்ப்பணமே ஒன்றிப்பின் அடிப்படையாகும். – ஸ்ரீ அன்னை
September 19, 2021
ஸ்ரீ அன்னை

காணிக்கை

நம்மையே இறைவனுக்கு நாம் காணிக்கையாக்கும் போது, அது நன்கு இணைந்ததாயும், திறன் கூடியதாயும் இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை